கல் தோன்றா மண் தோன்ற காலத்தில் இருந்து நான் இந்த உலகில்
வசித்து வருகிறேன். மனித வாழ்கைக்கு முன்பில் இருந்து நான் இவ்வுலகில் நான்
இருக்கிறேன்.நான் வாழ்வின் ஆதாரம் மற்றும் மழை ஆதாரம் கூட.
ஆனால், இன்றோ என்னை பலர் அழிக்கிறார்கள். ஆங்கிலேயர்கள் உலகை நாகரிக்கும் காரணத்தினால்
என்னை அழித்து நிறைய தோட்டங்கள் அமைத்து வியாபார ரீதியாக பயிர்கள் வளர்த்தார்கள்
மற்றும் பல நகரங்கள் அமைத்தார்கள்.வீடு கட்டுவதற்காக பலர் என்னை அழித்து நிலத்தில்
வீடு கட்டுகிறார்கள். மேலும் மரங்களில்
இருந்து பல பயனுள்ள பொருள்கள் பெறுகிறார்கள்.மரங்களில் இருந்து எண்ணெய்கள் தாள்கள்
பெறுகிறோம்.
இதனால் என்னை போன்றவர்கள் மிக
வேகமாக அழிந்து வருகிறோம்.எங்களை போன்றவர்களை அழிப்பதினால் ஏற்படும் பின்விளைவுகள்
அதிகம். என்னை அழிப்பதனால் தான் உலகம்
வேபமயம் ஆகும்.மேலும் இதனால் தான் மழை குறைந்து வருகிறது. மேலும் இதனால் தான் நமது
சுற்றுசுழல் மாசு அடைகிறது. என்னை அழிபதினால் தான் என்னை போன்ற காடுகள வாழவேண்டிய
மிருகங்கள் தற்போது நகரங்களை தேடி வருகிறது. அது மற்றும் இல்லை மிருகங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
ஆதலால் இந்த உலகை காப்பாற்ற நாம்
நிறைய மரங்கள் வளர்த்து என்னை போன்ற நிறைய காடுகள் அமைத்து வளம் பெறுவோம்!!!
அபிநவ்
தேனப்பன்
No comments:
Post a Comment